அஸ்வின் பந்து வீச்சை சந்திக்க தயார்: டேவிட் வார்னர்

சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 23-ந்தேதி புனேயில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய அணி 3 நாள் பயிற்சி ஆட்டத்தில் இந்திய ‘ஏ’ அணியுடன் விளையாடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் மும்பை பிரா போர்ன் மைதானத்தில் நாளை (17-ந்தேதி) தொடங்குகிறது. ஆஸ்திரேலிய அணிக்கு இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீரரான ஆர்.அஸ்வின் கடும் சவாலாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. … Continue reading அஸ்வின் பந்து வீச்சை சந்திக்க தயார்: டேவிட் வார்னர்